Shyam Sekhar

காற்றின் வாசனையில் மாற்றத்தை உணருங்கள்

காற்றின் வாசனையில் மாற்றத்தை உணருங்கள்

பொருளாதாரத்தில் மாற்றங்கள் என்பது வாரத்திற்கு ஒருமுறை நிகழக்கூடியது அல்ல; மெதுவாக இயங்கும் ஒரு தொடர் நிகழ்வு. இதனை நாம் உணரும்போது நம்மிடையே உற்சாகம் குறையலாம். ஆனால், இத்தகைய மெதுவான மாற்றங்கள் பொருளாதாரத்தை சிறப்பான இடத்தை நோக்கி நகற்றுகின்றனவா, மோசமான இடத்தை நோக்கி நகற்றுகின்றனவா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். பங்குக் குறீயீடுகளினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதாக முதலீட்டாளர்கள் அடிக்கடி எண்ணிகொள்கின்றனர். கண்டிப்பாக, அப்படி எண்ணுவது சரியான வழி அல்ல. தற்போதுள்ள…