Tag: indian stock market

பணக்காரர்களுக்கு மட்டுமா பங்குச் சந்தை?

நான் பங்கு சந்தைக்கு 1990ல் நுழைந்தபோது என்னிடம் இருந்த பணம் 3500 ரூபாய். ஒரு சிறு முதலீட்டாளராக நுழைந்த நான் எத்தனையோ இடர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த காலக்கட்டம் அத்தகையது . பணக்காரர்கள் மட்டுமே பங்கு முதலீட்டில் ஈடுபட்டனர். வர்த்தகத்தை ஆண்ட பங்கு தரகர்கள் சிறு முதலீடு செய்வோரை ஒதுக்கியே வைத்தனர்.   நான்கு ஆண்டுகளுக்குப்பின் 1994ல் NSE என்கிற தேசியப்பங்கு சந்தை துவங்கியது. நேரடியாக கணினி முறையில் இயங்கிய…

Open chat