
20 Sep
10:00 AM
Until
20 Sep, 01:00 PM
3h
நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரி
speakers
நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரி
செல்வம் சம்பாதிப்பது கனவு மட்டுமல்ல, திட்டமிட்ட முயற்சியால் எவரும் அடையக்கூடிய இலக்கு. இந்த Wokshop-ல்,
1. சிறிய தொகையிலிருந்து பெரிய செல்வத்தை உருவாக்கும் வழிகள்
2. முதலீட்டில் ஒழுக்கமும் பொறுமையின் சக்தி
3. பெண்களுக்கான நிதி சுதந்திரம் பெறும் உத்திகள்
போன்ற முக்கியமான அம்சங்களை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் அறிந்து கொள்ளலாம்.
Scan QR Code

Age Group
All